மனமொத்த விவாகரத்து தரும் போது, கணவர் மேல் உள்ள கிரிமினல் வழக்கு எல்லாம் மனைவி வாபஸ் வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு, கிரிமினல் வழக்கு வாபஸ் வாங்காமல் விட்டு விட்டார். அந்த வழக்கு எல்லாம் quash செய்ய முடியும் என்று தீர்ப்பு. SUPREME COURT


Quashing--Divorce by Mutual Consent--If wife fails to withdraw criminal complaints against husband as agreed while seeking divorce by mutual consent then such criminal complaints are liable to be quashed.